போட்டோ எடுத்துட்டு போ பா.. ரசிகருடன் fun செய்த ஜுனியர் என்.டி.ஆர்..

Loading… ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.ஆஸ்கர் இறுதி பட்டியலில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டது.ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா … Continue reading போட்டோ எடுத்துட்டு போ பா.. ரசிகருடன் fun செய்த ஜுனியர் என்.டி.ஆர்..